சேலத்தில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு..!!

சேலம்: சேலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒற்றைத் தலைமை ஏற்று கழகத்தை வழி நடத்த வாருங்கள் என குறிப்பிட்டு ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

Related Stories: