திருவள்ளூர் மாவட்டம் மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த பெயிண்டர் தற்கொலை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் பெயிண்டர் நடராஜ் தற்கொலை செய்துகொண்டார். பணத்தை இழந்த விரக்தியில் இருந்த பெயிண்டர் நடராஜ்  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

Related Stories: