தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் காலமானார்

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். வியாசர்பாடியை சேர்ந்த இளமாறன் கொடுங்கையூர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர்.

Related Stories: