×

தேனி மாவட்டம் கூடலூர் மாநில நெடுஞ்சாலையில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு : 25 பேர் காயம்

தேனி : தேனி மாவட்டம் கூடலூர் மாநில நெடுஞ்சாலையில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த சாலை விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர். கோவையில் இருந்து குமுளி சென்று கொண்டு இருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


Tags : Kudalore ,highway ,Theni district , Theni, Cuddalore, bus, overturned
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...