திருப்பூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

திருப்பூர்: திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் தற்போது சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவருகிறது. ஆண்டிபாளையம், கருவம்பாளையம், செரிப் காலனி, மண்ணரை, காமராஜர் சாலை, அவிநாசி சாலை, கல்லூரி சாலையில் கனமழை பெய்துவருகிறது. அரை மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. 

Related Stories: