சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் ஈபிஎஸ் உடன் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சந்திப்பு

சேலம்; சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் ஈபிஎஸ் உடன் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். எம்பி தங்கதுரை, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவனும் ஆலோசனையில் பங்கற்றுள்ளனர்.

Related Stories: