குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து; ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. குயின்ஸ்லேண்ட் நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: