அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசிட முடியாது; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி

சென்னை: அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசிட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும், தமிழகத்தின் தற்போதைய சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று ஆலோசித்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: