இலங்கைக்கு கடன் அடிப்படையில் இந்தியா அனுப்பிய 40,000 டன் டீசல் கொழும்பு சென்றது

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு கடன் அடிப்படையில் இந்தியா அனுப்பிய 40,000 டன் டீசல் கொழும்பு சென்றடைந்தது. இலங்கைக்கு இந்தியா அறிவித்துள்ள கடன் திட்டத்தின் கீழ் கடைசி தவணையாக 40,000 டன் டீசல் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: