தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து கழக மேலான் இயக்குனர்கள் உடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து கழக மேலான் இயக்குனர்கள் உடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு இருப்பதால் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், பேருந்து சேவைகள் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories: