மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை என சொல்லும் கர்நாடகாவுக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: மேகதாது அணை குறித்து பேச தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை என சொல்லும் கர்நாடகாவுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார்.

Related Stories: