×

திருக்கோயில் சார்பாக மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடைகள் - தமிழக அரசு உத்தரவு!!

சென்னை : திருக்கோவில்களில்  திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றி திருக்கோயில் மண்டபங்களில் திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது.


Tags : Tamil Nadu Govt ,Thirukhoil , Temple, Marriage, Disabled, Butts
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற...