பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும் : அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

டெல்லி : பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட கமிட்டியை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்றும் மாணவியரின் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.

Related Stories: