அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான மனு : இன்று விசாரணை!!

சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: