அதிமுக தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்: ஓபிஸ் டிவிட்

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: