ஜனாதிபதி தேர்தலுக்கான பொதுவேட்பாளரை முடிவு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு: எம்.பி. டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை முடிவு செய்ய 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். சரத்பவார், மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி ஆகியோரை கொண்ட குழு பொதுவேட்பாளரை முடிவு செய்யும் என மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பின் அவர் தெரிவித்தார். 

Related Stories: