கொடுங்கையூர் விசாரணை கைதி மரணம்: சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் விளக்கம்

சென்னை: கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் தொடர்பாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு விளக்கமளித்தார். விசாரணை கைதி மரணம் தொடர்பாக மருத்துவக்குழு அமைத்து உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. விசாரணைக் கைதியின் உடலில் 4 காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது என கூறினார்.

Related Stories: