விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை வரும் 24ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் ஜாமீன் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

Related Stories: