நம்பகமற்ற செயலிகள் மூலம் கடனை பெறுவதை தவிருங்கள்: பொதுமக்களுக்கு தமிழக காவல்துறை அறிவுறுத்தல்..!!

சென்னை: நம்பகமற்ற செயலிகள் மூலம் கடனை பெறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. செயலிகள் மூலம் கடன் பெறுவதற்கு முன்பு கடன் நிறுவனம், செயலி பற்றி ஆராய வேண்டும் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: