×

கோவையில் எல்லன் மருத்துவமனையை கைப்பற்ற முயன்ற புகாரில் மருத்துவர் ராமச்சந்திரனுக்கு 5 நாள் போலீஸ் காவல்..!!

கோவை: கோவையில் எல்லன் மருத்துவமனையை கைப்பற்ற முயன்ற புகாரில் மருத்துவர் ராமச்சந்திரனுக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 5 நாள் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கோவை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எல்லன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராமசந்திரன் உட்பட 5 பேர் கைதான நிலையில் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது.

Tags : Dr. ,Ramachandran ,Ellen Hospital ,Coimbatore , Coimbatore, Ellen Hospital, Dr. Ramachandran, Police Police
× RELATED தொப்பையால் உருவாகும் நோய்கள்!