தேனி மாவட்டத்தில் பேரூராட்சிகளுக்கு எல்இடி பல்புகள் வாங்கியதில் முறைகேடு புகாரில் 13 பேர் மீது வழக்குப்பதிவு..!!

மதுரை: தேனி மாவட்டத்தில் பேரூராட்சிகளுக்கு எல்இடி பல்புகள் வாங்கியதில் முறைகேடு புகாரில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாக தேனியை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் பேரூராட்சி முன்னாள் உதவி இயக்குநர் விஜயலட்சுமி உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Related Stories: