×

தென்கொரியாவின் மிகப் புகழ்பெற்ற பி.டி.எஸ். என்ற இளைஞர் இசைக்குழுவினர் தனித்தனியே பிரிந்து செல்வதாக அறிவிப்பு..!!

கொரியா: தென்கொரியாவின் மிகப் புகழ்பெற்ற பி.டி.எஸ். என்ற இளைஞர் இசைக்குழுவினர் தனித்தனியே பிரிந்து செல்வதாக அறிவித்துள்ளனர்.  செட்டொப்ஜின் (29), சுகா (29), ஜே-ஹோப் (28), ஆர்.எம். (27), வி (26), ஜிமின் (26), ஜங்கூக் (24) ஆகிய இளைஞர்கள் சேர்ந்து குழுவில் உள்ள 7 பேரும் தனித்தனியே பிரிந்து இசை நிகழ்ச்சிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.


Tags : South ,Korea ,PDS , South Korea, P.D.S., Band
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!