விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் உள்ள கணினி கோளாறால் சுவிட்சர்லாந்தின் வான்வெளி மூடல்

சுவிட்சர்லாந்து: விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் கணினி கோளாறு ஏற்பட்டதால் சுவிட்சர்லாந்து வான்வெளி மூடப்பட்டது. விமான போக்குவரத்தை கட்டுப்படுத்தும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறால் அணைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டது. கணினி கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகே மீண்டும் விமான போக்குவரத்து அனுமதிக்கப்படும் எனறு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.   

Related Stories: