×

10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி ஜூன் 17-ல் வெளியாகும்: தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விடைத்தாள்கள் திருத்தி, மதிப்பெண்கள் பாடவாரியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.deg.tn.gov.in, www.tnresults.nic.in-ல் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்தது. 


Tags : Examination Department , 10th Class, General Examination, Results, June 17, Selection Officers
× RELATED பிளஸ் 1, பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு 19ம் தேதி முதல் ஹால்டிக்கெட்