×

தகவல் தொழில் நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் வளர் 4.0 வலைத்தளம் தொடக்கம்..!!

சென்னை: தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் வளர் 4.0 வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. valar.tn.gov.in இணையதளத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தனர். தொழில்துறை, ஆராய்ச்சி மையங்கள், கல்வித்துறை மற்றும் நிபுணர்களை இணைக்கும் வகையில் வலைத்தளம் தொடங்கப்பட்டிருக்கிறது.

Tags : Information Technology, Digital Service, Development 4.0 Website
× RELATED தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில்...