×

தேனி மாவட்டம் போடி அருகே வெள்ளத்தில் சிக்கியவர் சடலமாக மீட்பு

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே ஊத்தாம்பாறை வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுரேஷ் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று வனப்பகுதியில் குளித்தபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 13 பேர் மீட்கப்பட்ட நிலையில் சுரேஷ் அடித்துச் செல்லப்பட்டார்.   


Tags : Honey District Bodi , Theni, Bodi, flood, corpse, rescue
× RELATED தேனி மாவட்டம் போடி அருகே வெள்ளத்தில் சிக்கியவர் சடலமாக மீட்பு