×

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு: பணிக்கு வராத மருத்துவருக்கு நோட்டீஸ்..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிக்கு வராத மருத்துவருக்கு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆய்வு செய்தபோது மருத்துவர் இல்லாத நிலையில் ஒரு மருத்துவர், 4 செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.


Tags : Villupuram District ,Kandamangalam Primary Health Center , Villupuram, Primary Health Center, Physician, Notice
× RELATED நாடாளுமன்ற கடைசி கட்ட தேர்தலுடன்...