சென்னையில் பின்னணி குரல் பெண் கலைஞரை காதலித்து மோசடி செய்த நபர் கைது: போலீசார் அதிரடி

சென்னை: சென்னையில் பின்னணி குரல் பெண் கலைஞரை காதலித்து மோசடி செய்த விக்ரம் வேதகிரி என்பவர் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் கலைஞர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்ததை அடுத்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக வலைதளத்தின் மூலம் பின்னணி குரல் பெண் கலைஞரை விக்ரம் வேதகிரி மோசடி செய்துள்ளார்.

Related Stories: