அருப்புக்கோட்டை செவிலியர் கல்லூரி தாளாளரின் 3 வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்தது போலீஸ்

விருதுநகர்: அருப்புக்கோட்டை தனியார் செவிலியர் கல்லூரி தாளாளர் டாஸ்வின் ஜான் கிரேஸின் 3 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது. கல்லூரி தாளாளர் பெயரில் இருந்த 2 வங்கிக் கணக்குகள், அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளை போலீசார் முடக்கம் செய்தனர். வாட்ஸ்-அப் காலில் ஆபாசமாக நடந்துகொண்ட தனியார் கல்லூரி தாளாளர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.   

Related Stories: