புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த தனியார் நிறுவனத்துக்கு சீல்: 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பி.எஸ்.பாளையம் கிராமத்தில் தனியார் நிறுவனத்தில் இருந்து 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories: