மேற்குவங்க முதல்வர் மம்தா நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி, டிஆர்எஸ் பங்கேற்பில்லை

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி, தெலுங்காளா ராஷ்ட்ரிய சமிதி பங்கேற்பில்லை என ஆம் ஆத்மி தெரிவித்தது. குடியரசுத்தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கூட்டம் நடக்கிறது. குடியரசுத்தலைவர் வேட்பாளரை தேர்வு செய்த பின்பே எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் என தெரிவித்தது.      

Related Stories: