×

கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் பலி.. 20 பேர் காயம்!!

கோவில்பட்டி அ : கோவில்பட்டி அருகே அரசங்குளத்தில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் இந்த விபத்தில் 20 பயணிகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை நோக்கி சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.


Tags : Omney ,Kowilbatti , Kovilpatti, Omni, bus, kills
× RELATED நாளை முதல் ஆம்னி பேருந்துகளில் ரூ.2,000...