×

சத்தீஸ்கர் மாநிலத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு

ராய்ப்பூர் :சத்தீஸ்கர் மாநிலத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ராகுல்(11) உயிருடன் மீட்கப்பட்டான். 110 மணி நேர முயற்சிக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்பு படையினர் தகவல் அளித்துள்ளனர்.


Tags : Chhattisgarh , Chhattisgarh, deep hole, well, boy
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...