×

ஸ்வியாடெக் ஆதிக்கம்

மகளிர் ஒற்றையர் பிரிவில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து ஆதிக்கம் செலுத்தி வரும் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஸ்வியாடெக் (போலந்து) தரவரிசயைில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். கொன்டவெய்ட் (எஸ்டோனியா), படோசா (ஸ்பெயின்),  ஆன்ஸ் ஜெபர் (துனிசியா) முறையே அடுத்த இடங்களை தக்கவைக்க, சபலென்கா (பெலாரஸ்) 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.



Tags : SwiTech , SwiTech dominates
× RELATED சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசை; இகா ஸ்வியாடெக் முதல் இடத்தில் நீடிப்பு