ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிகர்கள் நடிக்க கூடாது: நடிகர் ஜி.வி.பிரகாஷ்

சென்னை: ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிகர்கள் நடிக்க கூடாது என நடிகர் ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன், யார் அணுகினாலும் நடிக்க மாட்டேன் என்று அழுத்தமாக சொல்வேன் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: