×

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி..!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து இரண்டு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Temujin ,Vijayakand , Temujin leader Vijayakand, medical examination, hospital admission,
× RELATED அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: நாளை...