அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல் டிவி ஒளிபரப்பு உரிமம் ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.23,575 கோடிக்கு ஏலம்: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல் டிவி ஒளிபரப்பு உரிமம் ஸ்டார் இந்திய நிறுவனத்தால் ரூ.23,575 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். டிஜிட்டல் உரிமம் வியாகாம் 18 நிறுவனத்தால் ரூ.23,758 கோடிக்கும் எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

Related Stories: