உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக டி.ஆர். அறிவிப்பு

சென்னை: உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்திரன் கூறியுள்ளார். விதி, இறைவனை மீறி எதுவும் நடக்காது, எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related Stories: