×

சென்னை விமான நிலையத்தில் ரூ. 61.75 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 61.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் பரிமுதல் செய்யப்பட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொழும்புவில் இருந்து வந்த 2 பயணிகளிடம் 1.33 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. தங்கப்பசையாக மாற்றி உள்ளாடைகளில் மறைத்து தங்கத்தை கடத்திய 2 பேரும் சுங்கத்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். 


Tags : Chennai Airport , Chennai Airport Rs. 61.75 lakh smuggled gold seized
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்