ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்.பி.யாக தங்கதுரை பதவியேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட புதிய எஸ்.பி.யாக தங்கதுரை பதவியேற்றுள்ளார். கஞ்சா, கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டியை ஒழிக்க முன்னுரிமை வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள் தொடர்பாக வரும் புகார் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

Related Stories: