உ.பி.யில் புல்டோசரால் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம்: தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் புல்டோசரால் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பாஜகவுக்கு எதிராக போராடியவர்களின் வீடுகளை உ.பி. அரசு புல்டோசர் மூலம் இடித்ததாக கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: