அரசியல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு dotcom@dinakaran.com(Editor) | Jun 14, 2022 உயர் ஆணையம் பொது ஆணையம் சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தேவை இல்லாத பிரச்சனைகளை தடுக்க அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனது பிறந்தநாளுக்காக நேரில் வருவதை தவிர்த்துவிட்டு, உங்கள் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்: தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்
நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம்: 26 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு.. ஓபிசி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம்?
அதிமுகவினர் அனைவரும் கொடி ஏற்றுவது ஐயமே எங்களுக்கே தேசிய கொடி இன்னும் கிடைக்கவில்லை: செல்லூர் ராஜூ தடாலடி
அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்று நடந்ததே இல்லை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்
பட்நவிசுக்கு உள்துறை, நிதித்துறை முதல்வர் ஷிண்டேவுக்கு ‘டம்மி’ துறை ஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் பாஜ ஆதிக்கம்
தேவையான அளவு கையிருப்பு உள்ளதால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியது இல்லை: எடப்பாடிக்கு அமைச்சர் பதில்