×

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆலோசனை

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2வது நாளாக ஆஜர் ஆக உள்ள நிலையில் ராகுல் ஆலோசனை நடத்தி வருகிறார். அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி இன்றும் அமைதிப் பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.


Tags : Rahul Gandhi ,Priyanka Gandhi ,Congress , Consultation with Congress senior Rahul Gandhi and Priyanka Gandhi
× RELATED சொல்லிட்டாங்க…