×

பட்டினப்பாக்கம் கடற்கரையில் சாமி சிலைகள் கண்டெடுப்பு

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய சாமி சிலைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 2 கற்சிலைகளை கடத்தல் காரர்கள் யாராவது கடலில் வீசிச் சென்றார்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். 


Tags : Sami , Discovery of Sami idols at Pattinapakkam beach
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...