அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்காமல் வெளியேறினார் மைத்ரேயன்

சென்னை: சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்காமல் மைத்ரேயன் வெளியேறினார். கூட்ட அரங்கிற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மைத்ரேயன் வெளியேறினார்.

Related Stories: