×

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த புனே டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த புனே டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.2,877.43 கோடியில் தரம் உயர்த்தப்பட்டு நவீன திறன் பயிற்சிகளை மாணவர்ளுக்கு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


Tags : Tata Technologies ,Pune ,Chief Minister ,MK Stalin , Agreement with Tata Technologies, Pune in the presence of Chief Minister MK Stalin to upgrade Government Vocational Training Centers
× RELATED புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய...