ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை இணையதளம் சர்வர் கோளாறு காரணமாக முடங்கியது

டெல்லி: ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை இணையதளம் சர்வர் கோளாறு காரணமாக முடங்கியது. ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை இணையதளம் முடங்கியதால் இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை பெற முடியவில்லை.

Related Stories: