இந்தியா ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை இணையதளம் சர்வர் கோளாறு காரணமாக முடங்கியது dotcom@dinakaran.com(Editor) | Jun 14, 2022 ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை டெல்லி: ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை இணையதளம் சர்வர் கோளாறு காரணமாக முடங்கியது. ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை இணையதளம் முடங்கியதால் இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை பெற முடியவில்லை.
மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழைக்கு கடந்த 2 மாதங்களில் 120 பேர் உயிரிழப்பு: 370 கிராமங்கள் கடும் பாதிப்பு..!!
சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 5 பேருக்கு ஒன்றிய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு...
ஆசிய யானைகளில் 60% இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி; யானைகளை பாதுகாப்போம்: பிரதமர் மோடி ட்வீட்
குஜராத்தில் பிரபல தங்கும் ஓட்டலில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சாம்பல்.. 27 பயணிகள் பத்திரமாக மீட்பு..!!
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தாயார் சென்ற கார் டயர்கள் வெடித்து விபத்து; காயமின்றி உயிர் தப்பினார்..!!
காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூருக்கு பிரான்சின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிப்பு
ஸ்டீல், ஜவுளி அதிபர் வீடுகளில் சோதனை ரூ.56 கோடி, 32 கிலோ தங்கம் ரூ.390 கோடி சொத்து பறிமுதல்: 13 மணி நேரம் பணத்தை எண்ணிய அதிகாரிகள்