மேல் சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்கிறார் டி.ராஜேந்தர்

சென்னை: இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று இரவு 9.30 மணிக்கு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். டி. ராஜேந்தருக்கு கடந்த மாதம் 19ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: