அரியலூர் அருகே திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகள் திருட்டு..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதே கோயிலில் கடந்த வாரம் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு நடந்த நிலையில் மீண்டும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

Related Stories: